MARC காட்சி

Back
தென்கரை சோணைமுத்தையா கோயில்
245 : _ _ |a தென்கரை சோணைமுத்தையா கோயில் -
246 : _ _ |a சோணை முத்தையா
520 : _ _ |a சோணைமுத்தையா வழிபாடு பன்னெடுங்காலமாக தென்தமிழகத்தில் மிகவும் புகழ் பெற்றது. தென்கரை சோணைமுத்தையா உசிலம்பட்டிக்கு அருகில் உள்ள வழிபாட்டுத் தலமாகும். மலையடிவாரக் கோயிலாக இக்கோயில் விளங்குகிறது. கோயில் தற்காலத்தில் கட்டப்பட்டுள்ளது. இம்மலை திடியன் மலையாகும். திடியன் மலை பல்வேறு பண்பாட்டுத் தளங்களை உடையதாக விளங்குகின்ற மலையாகும். இங்கு சமணம், சைவம், வைணவம் சார்ந்த கோயில்களோடு நாட்டார் வழிபாட்டு மரபுக் கோயில்களும் உள்ளன. இப்பகுதி வாழ் மக்களின் குலதெய்வக் கோயில்கள் இம்மலையைச் சுற்றியே அமைந்துள்ளன. அத்தகைய கோயில்களுள் ஒன்றுதான் சோணை முத்தையா கோயில் ஆகும்.
653 : _ _ |a கோயில், தமிழகம், தமிழ்நாடு, தமிழகக் கோயில்கள், தமிழ்நாட்டுக் கோயில்கள், ஆலயங்கள், குலதெய்வக் கோயில், நாட்டுப்புறத் தெய்வங்கள், நாட்டார் வழிபாடு, வீரர் வழிபாடு, நாட்டார் வழிபாட்டுத் தலங்கள், கிராமக் கோயில்கள், ஊர்த்தெய்வம், கிராமதேவதை, சிறுதெய்வக் கோயில், காவல் தெய்வங்கள், தென்கரை சோணை முத்தையா கோயில், சோணை முத்தையா, முத்தையாசுவாமி, தென்கரை, தென்கரை கண்மாய், உசிலம்பட்டி வட்டம், மதுரை மாவட்டம், மதுரை மாவட்ட சிறுதெய்வக் கோயில்கள், மதுரை மாவட்ட நாட்டுப்புறத் தெய்வங்கள்
700 : _ _ |a அஜித்குமார், கே.எஸ்.பி.குமார், இராம்குமார், சபீதா கீர்த்தன்
710 : _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம்
905 : _ _ |a பாண்டியர்
909 : _ _ |a 5
910 : _ _ |a ஊரின் காவல் தெய்வம். பல்குடிகளுக்கு குலதெய்வம்.
914 : _ _ |a 9.9244389711997
915 : _ _ |a 77.872037125487
923 : _ _ |a தென்கரை கண்மாய்
925 : _ _ |a ஒருகால பூசை
926 : _ _ |a மாசி மகாசிவராத்திரி
927 : _ _ |a இல்லை
928 : _ _ |a இல்லை
929 : _ _ |a சோணை முத்தையா கோயிலில் பெரும்பாலும் சுதையால் வடிக்கப்பட்ட சிற்பங்களே காணப்படுகின்றன. நின்றநிலையில் உள்ள சோனைமுத்தையா கையில் ஓங்கிய அரிவாளுடன் காணப்படுகிறார். அவரின் வலதுபுறம் துப்பாக்கி ஒன்று வைக்கப்பட்டுள்ளது. கருவறையில் அய்யனார் தம் துணைவியருடன் வீற்றிருக்கிறார். கருவறையின் வெளியே விநாயகர், முருகன், ஏழு கன்னிமார் ஆகிய சிற்பங்கள் உள்ளன. தனி சந்நிதியில் கருப்பசாமியும் அருகில் மற்றொரு பெண்தெய்வமும் கற்சிற்பங்களாய் உள்ளனர்.
932 : _ _ |a மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகிலுள்ள தென்கரை கண்மாய் கரையின் ஓரத்தில் அமைந்துள்ள சோனை முத்தையா கோயில் திடியன் மலையடிவாரத்தில் தற்காலிக கட்டிடஅமைப்பினைப் பெற்று விளங்குகிறது. அய்யனார், கருப்பசாமி, சோனைமுத்தையா ஆகிய தெய்வங்கள் தனித்தனி சந்நிதிகள் பெற்று விளங்குகின்றன. சிறிய நுழைவு கோபுரம் காணப்படுகின்றது. இரண்டு கருவறை விமானங்கள் உள்ளன. விமானங்களில் வண்ணந்தீட்டப்பட்ட பலவிதமான சுதைச் சிற்பங்கள் காணப்படுகின்றன.
933 : _ _ |a ஊர் நிர்வாகம்
934 : _ _ |a திடியன் கைலாசநாதர் கோயில், சித்தர் குகை, காமாட்சியம்மன் கோயில், அழகர் கோயில்
935 : _ _ |a மதுரை நகரிலிருந்து மேலக்கால் வழியாக சோழவந்தான் செல்லும் சாலையில் சுமார் 45 கி.மீ. தொலைவில் தென்கரை அமைந்துள்ளது.
936 : _ _ |a காலை 7.00 மணி முதல் 9.00 மணி வரை, மாலை 5.00 மணி முதல் 7.00 மணி வரை
937 : _ _ |a தென்கரை
938 : _ _ |a திருமங்கலம்
939 : _ _ |a மதுரை
940 : _ _ |a உசிலம்பட்டி வட்டார விடுதிகள்
995 : _ _ |a TVA_TEM_00416
barcode : TVA_TEM_00416
book category : நாட்டுப்புறத் தெய்வம்
cover images TVA_TEM_00416/TVA_TEM_00416_மதுரை_தென்கரை_தென்கரை-சோனா-முத்தையா-கோயில்-0003.jpg :
Primary File :

TVA_TEM_00416/TVA_TEM_00416_மதுரை_தென்கரை_தென்கரை-சோனா-முத்தையா-கோயில்-0001.jpg

TVA_TEM_00416/TVA_TEM_00416_மதுரை_தென்கரை_தென்கரை-சோனா-முத்தையா-கோயில்-0002.jpg

TVA_TEM_00416/TVA_TEM_00416_மதுரை_தென்கரை_தென்கரை-சோனா-முத்தையா-கோயில்-0003.jpg

TVA_TEM_00416/TVA_TEM_00416_மதுரை_தென்கரை_தென்கரை-சோனா-முத்தையா-கோயில்-0004.jpg

TVA_TEM_00416/TVA_TEM_00416_மதுரை_தென்கரை_தென்கரை-சோனா-முத்தையா-கோயில்-0005.jpg

TVA_TEM_00416/TVA_TEM_00416_மதுரை_தென்கரை_தென்கரை-சோனா-முத்தையா-கோயில்-0006.jpg

TVA_TEM_00416/TVA_TEM_00416_மதுரை_தென்கரை_தென்கரை-சோனா-முத்தையா-கோயில்-0007.jpg

TVA_TEM_00416/TVA_TEM_00416_மதுரை_தென்கரை_தென்கரை-சோனா-முத்தையா-கோயில்-0008.jpg

TVA_TEM_00416/TVA_TEM_00416_மதுரை_தென்கரை_தென்கரை-சோனா-முத்தையா-கோயில்-0009.jpg